சிதறிய கண் மற்றும் கைகள்.. காலேஜ் உள்ளே அலறிய மாணவர்கள்

x

Blast in Thoothukudi College | சிதறிய கண் மற்றும் கைகள்.. காலேஜ் உள்ளே அலறிய மாணவர்கள்

வெடித்த நாட்டு வெடிகுண்டு - சிதறிய மாணவர்களின் கைகள்

தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து மாணவர்கள் படுகாயம்

கல்லூரிக்கு மாணவர் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் கை சிதறியது

திரியை இழுத்ததால் வெடித்துச் சிதறிய நாட்டு வெடிகுண்டு - கண் சிதைந்து மாணவன் படுகாயம்

காயமடைந்த மாணவர்கள் இருவருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நாட்டு வெடிகுண்டு கொண்டு வந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்