வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.