#Breaking|| யூடியூப் வருமானம்.. சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

#Breaking|| யூடியூப் வருமானம்.. சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Published on
• யூ டியூப் வருமானம் - சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவு • "யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்" - சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு • போதை கடத்தல் வழக்குடன் தொடர்புப்படுத்தி லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு தடை - உயர்நீதிமன்றம் • மான நஷ்ட ஈடாக ரூ.1 கோடியே ஆயிரம் ரூபாய் வழங்க கோரியும், அவதூறு வீடியோக்களை நீக்க கோரியும் லைகோ நிறுவனம் வழக்கு • யூ டியூப்பில் உள்ள வீடியோக்களை நீக்குவது தொடர்பாக பதிலளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவு
X

Thanthi TV
www.thanthitv.com