``மாற்ற முடியாது’’ - சவுக்கு தாய் போட்ட வழக்கு..உயர் நீதிமன்றம் கறார் தீர்ப்பு

x

விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரிய யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வழக்குப்பதிவு செய்த 15 நாட்களுக்குள் விசாரணை சரியில்லை என சிபிஐக்கு மாற்ற முடியாது எனவும் கழிவுநீர் கொட்டிய வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் சிபிசிஐடிக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்