"தன்னை காப்பாற்றும்படி பிபின் ராவத் சொன்னார்.." - அனுபவங்களை பகிரும் ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள்
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதியை, சம்பவ இடத்தில் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
