விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே திருமணத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்த இருவர் மாயமான வழக்கில் 6 நாட்களுக்கு பின், இருவரும் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்...