ஆடுகளை கொல்லும் சிறுத்தை : கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை

சத்தியமங்கலம் அருகே பசுவபாளையம் என்ற கிராமத்தில் அவ்வப்போது புகுந்து ஆடுகளை அடித்துக்கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆடுகளை கொல்லும் சிறுத்தை : கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை
Published on

சத்தியமங்கலம் அருகே பசுவபாளையம் என்ற கிராமத்தில் அவ்வப்போது புகுந்து ஆடுகளை அடித்துக்கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அநேகமாக இன்றிரவு, சிறுத்தை பிடிபடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர். சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்ததால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com