Sathyamangalam | Elephant | வீட்டு வாசலுக்கே வந்த யானை - கேட்டை நொறுக்கி அட்டகாசம்

x

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை விவசாய தோட்ட வேலியை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை அருளவாடி பகுதியில் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சித்தன் என்பவரது விவசாய தோட்ட மின் வேலி மற்றும் வீட்டின் முன்புற நுழைவு வாயில் கேட்டை சேதப்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்