Crypto FQL Scam | `சதுரங்க வேட்டை' பட பாணியில்.. 1 இல்ல 2 இல்ல 400 கோடி அபேஸ்?

`சதுரங்க வேட்டை' பட பாணியில்.. 1 இல்ல 2 இல்ல 400 கோடி அபேஸ்?

Crypto FQL Scam | `சதுரங்க வேட்டை' பட பாணியில்.. 1 இல்ல 2 இல்ல 400 கோடி அபேஸ்? - 40,000 புகார்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

கிரிப்டோகரன்சியில் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி, ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த FQL மோசடி தமிழகத்தை அதிரவைத்து வருகிறது.

#CryptoScam #FQLScam #Scam #MLM #Madurai #Dindigul #Sivagangai #TNPolice #ThanthiTV

X

Thanthi TV
www.thanthitv.com