சாத்தனூர் அணையின் மதகுகளை ஏற்ற மறுத்த ஊழியர்கள் : விவசாய சங்கத்தினர் ஊழியர்களிடையே தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையை பார்வையிட சென்ற விவசாய சங்கத்தினருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சாத்தனூர் அணையின் மதகுகளை ஏற்ற மறுத்த ஊழியர்கள் : விவசாய சங்கத்தினர் ஊழியர்களிடையே தகராறு
Published on

சாத்தனூர் அணையை பார்வையிட சென்ற விவசாய சங்கத்தினர் மதகு பழுதடைந்துள்ளதாக வந்த தகவல்கள் அடிப்படையில் அணையின் முக்கிய மதகுகளை மேல் ஏற்றுமாறு கேடுள்ளனர். ஆனால் உரிய உத்தரவு வராமல் மதகுகளை ஏற்ற முடியாது என ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து 5 அடி வரை மதகுகளை ஊழியர்கள் ஏற்றியுள்ளனர். ஆனால் முழுவதும் மதகுகளை ஏற்ற சொல்லி விவசாய சங்கத்தினர் கோரியுள்ளனர். இதனையடுத்து மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அனையில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு உதவி பொறியாளர் கூறியதையடுத்து விவசாய சங்கத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.

X

Thanthi TV
www.thanthitv.com