சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் யாரும் அப்ருவராக ஆகவில்லை என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், தலைமறைவாக உள்ள முத்துராஜ் தேடப்படும் குற்றவாளி என கூறினார்.