Sathankulam Case Update | சாத்தான்குளம் வழக்கு - மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவகாசம்

சாத்தான்குளம் வழக்கு - மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவகாசம்

Sathankulam Case Update | சாத்தான்குளம் வழக்கு - மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவகாசம்

#sathankulam #jayarajbennixcase #maduraihighcourt

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 9 காவலர்களுக்கும் அவகாசம் வழங்கி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com