ஜெயராஜ்,பென்னிக்ஸ் கொலை வழக்கு - சாட்சியம் அளிக்காமல் சென்ற மருத்துவர் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் சாட்சியமாக அழைத்து சென்ற மருத்துவர், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்காமல் பாதியிலேயே புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.