சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - கூட்டுசதி பிரிவில் குற்றச்சாட்டு பதிய மனு : கைதான 2 பேர் பதில் மனு தாக்கல்

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண விவகாரத்தில் கூட்டுச்சதி பிரிவில் குற்றச்சாட்டை பதிய கோரிய வழக்கில், இரண்டு கைதிகள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - கூட்டுசதி பிரிவில் குற்றச்சாட்டு பதிய மனு : கைதான 2 பேர் பதில் மனு தாக்கல்
Published on
சாத்தான்குளம் வியாபாரிகள் மரண விவகாரத்தில் கூட்டுச்சதி பிரிவில் குற்றச்சாட்டை பதிய கோரிய வழக்கில், இரண்டு கைதிகள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். கைதிகள் தாமஸ்பிரான்சிஸ், முத்துராஜா தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, சிறையில் உள்ள ஏழு பேருக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்று சேரவில்லை எனக் கூறப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com