* குறுக்கு விசாரணையின் போது தேவைப்பட்டால், வித்யாசாகர ராவை விசாரிக்க ஆணையத்தை வலியுறுத்துவோம் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜ்குமார் பாண்டியன் தெரிவித்தார்.