கட்சியை அபகரிக்க சதித்திட்டம் தீட்டிய சசிகலா..? புலனாய்வுத் துறை அதிர்ச்சி தகவல்

x

கட்சியை அபகரிக்க சதித்திட்டம் தீட்டிய சசிகலா..? புலனாய்வுத் துறை அதிர்ச்சி தகவல்

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் போயஸ் கார்டன் இல்லத்தில் தனியாக வசித்து வந்தார் ஜெயலலிதா - ஆணையம்

புரிதல்களின் அடிப்படையில் சசிகலாவும் ஜெயலலிதாவும் போயஸ் கார்டன் இல்லத்தில் வசிக்கத் துவங்கினார்கள் - ஆணையம

இருவருக்கும் இடையில் இருந்த இணக்கம், ஒற்றுமையினால் அவர்கள் இருவரும் உடன்பிறவா சகோதரிகள் என அழைக்கப்பட்டனர் - ஆணையம்

"பெங்களூரு நீதிமன்றத்தால் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் கட்சி, ஆட்சியை அபகரிக்க சசிகலா சதித்திட்டம் தீட்டியதாக புலனாய்வுத் துறை தகவல்"


Next Story

மேலும் செய்திகள்