தேர்தலில் போட்டியிடும் இயக்குனர் தங்கர்பச்சானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் பொன்வண்ணன், சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்துள்ளது சரியா தவறா என மக்கள் முடிவு செய்வார்கள் என கூறியுள்ளார்.