சரத்குமாரை உலுக்கிய கொடூர பலாத்கார கொலை

சரத்குமாரை உலுக்கிய கொடூர பலாத்கார கொலை

மேற்கு வங்கத்தில் மருத்துவமனையில் நடந்த பயங்கர பாலியல் கொலையின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில், அங்கு பதினெட்டு வயது இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதளவில் ஆழமான வேதனையைத் தருவதாக நடிகர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, க உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படுவதே குற்றங்களை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர உதவும் என அவர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com