சி.ஏ.ஏ. வன்முறை: "இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்" - சரத்குமார் வலியுறுத்தல்

சி.ஏ.ஏ. என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சி.ஏ.ஏ. வன்முறை: "இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்" - சரத்குமார் வலியுறுத்தல்
Published on
சி.ஏ.ஏ. என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அமைதியை சீர்குலைக்கும் செயல் தொடராமல் செய்வது ஒவ்வொருவரது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com