விசு மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல்

பிரபல இயக்குநரும், நடிகருமான விசு மரணத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விசு மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல்
Published on
பிரபல இயக்குநரும், நடிகருமான விசு மரணத்திற்கு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், விசு ஒரு யதார்த்தவாதி, அவரது படங்களில் சமூக சிந்தனைகள் பரவி இருக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் தனிமையை தொடர்வோம் என குறிப்பிட்டுள்ள சரத்குமார், விசுவின் இறுதி ஊர்வலம் புறப்படும் போது அவரவர் வீட்டு வாசலில் கருப்பு உடையுடன், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com