Ayuthapoojai | தூத்துக்குடியில் களைகட்டிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
#saraswatipooja #ayuthapoojai
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, தூத்துக்குடி காமராஜர் தினசரி காய்கறி சந்தையில் பூஜைப் பொருட்கள் விற்பனை களைகட்டியது.