சாரநாத பெருமாள் கோயில் தைப்பூச திருவிழா

திருச்சேறை சாரநாத பெருமாள் கோயிலில் தைப்பூச விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.
சாரநாத பெருமாள் கோயில் தைப்பூச திருவிழா
Published on

திருச்சேறை சாரநாத பெருமாள் கோயிலில் தைப்பூச விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. தைப்பூச திருவிழா காணும் ஒரே வைணவ தலமான இங்கு, கடந்த 13 ஆம் தேதி தைப்பூச திருவிழாவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விடையாற்றி உற்சவமான நேற்று, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பஞ்சலட்சுமி அம்பாளுடன் பெருமாள் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தரை வழிபட்டுச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com