ரிலீசான ஐந்தே நாளில் சந்தானம் படம் இன்ஸ்டாகிராமில் வெளியீடு

x

நடிகர் சந்தானம் நடித்துள்ள “டிடி நெக்ஸ்ட் லெவல்“ திரைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வடசென்னை சந்தானம் ரசிகர் மன்றம் சார்பில் வழக்கறிஞர் மோகன், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் வெளியீடு மூலம் படக்குழுவுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்புடைய இன்ஸ்டாகிராம் ஐ.டியை (ID) நீக்கி, அதன் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்