நடுரோட்டில் மதுபிரியர் செய்த அட்ராசிட்டி... திகைத்து நின்ற மக்கள்

நடுரோட்டில் மதுபிரியர் செய்த அட்ராசிட்டி... திகைத்து நின்ற மக்கள்

சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்பு காரணமாக நடப்பதற்கு வழி இல்லை எனக் கூறி சாலையின் நடுவே கற்களை வைத்து மது போதையில் ஒருவர் அலப்பறையில் ஈடுபட்டுள்ளார். இதனால், அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்திற்கு இடையூறு செய்த‌தால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், மது பிரியரை சமாதானம் செய்து கற்களை அப்புறப்படுத்த செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com