தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் வீடு ஒன்று இடிந்து விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது...