sankarankovil || டமால் டுமீல்-ன்னு சரமாரி அடி.. - போலீசார் முன்பே இருதரப்பினர் மோதல்

x

திருமலை குமார் எனபவர் அவரது வீட்டின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா வைத்திருக்கிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த சிலர் திருமலை குமார் வீட்டில் வைத்திருக்கும் சிசிடிவி கேமரா மற்றும் சாலையில் இடையூறாக உள்ள இரும்பு கேட்டை அகற்ற வேண்டும் என்று கூறி வந்துள்ளனர்.

இதனால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட திருமலை குமார் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசாரும் சிசிடிவி கேமராவை மாற்றி வைக்குமாறு அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பை சேர்ந்த பெண்கள் தலை முடியை பிடித்துக்கொண்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்