சுவர் இடிந்து 17 பேர் இறந்த சம்பவம் : "அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - காங். தேசிய செயலாளர் சஞ்சய் தத்

மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் இறந்த சம்பவத்தில், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சுவர் இடிந்து 17 பேர் இறந்த சம்பவம் : "அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - காங். தேசிய செயலாளர் சஞ்சய் தத்
Published on
மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் இறந்த சம்பவத்தில், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், மக்கள் இது குறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டியது கண்டனத்திற்குரியது என்றார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை உயர்த்தி வழங்குவதோடு இடிந்து விழுந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com