"எரிவாயு சிலிண்டர்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு" - பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் தகவல்

கொரோனா அச்சுறுத்தலால், தமிழகம் முழுவதும் பாரத் கேஸ் சிலிண்டர்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாக, பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் சாமிவேலு தெரிவித்துள்ளார்.
"எரிவாயு சிலிண்டர்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு" - பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் தகவல்
Published on

கொரோனா அச்சுறுத்தலால், தமிழகம் முழுவதும் பாரத் கேஸ் சிலிண்டர்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாக, பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் சாமிவேலு தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி, ஆலையில் இருந்து சிலிண்டர்களை வாகனங்களில் ஏற்றுவது முதல் வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து, காலி சிலிண்டரை திரும்பப்பெறும் வரை அனைத்து கட்டங்களிலுல் சிலிண்டர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுவதாக அவர், தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com