தூய்மைப் பணியாளர் போராட்டம் - குலுங்கும் மதுரை

x

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னையை தொடர்ந்து மதுரையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியை தனியார் மயமாக்கும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணிக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்