அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் - பேருந்து சக்கரத்தில் படுத்து உக்கிர போராட்டம்
தூய்மை பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட வரும் தூய்மை பணியாளர்கள் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story
