"எங்கள மதிக்கல"போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்

"எங்கள மதிக்கல"போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்

திருப்பத்தூரில் ஜோலார்பேட்டை நகராட்சியில் 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி தூய்மை பணியாளர்கள் நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com