Sanitation worker | தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ் - வெளியான முக்கிய அறிவிப்பு

x

"தூய்மைப் பணியாளர்களுக்கு இனி 5ம்தேதி சம்பளம்"

தூய்மைப் பணியாளர்களுக்கு 2வது வாரத்தில் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் மாதம் முதல் 5ம் தேதி வழங்கப்படும் என வாரிய தலைவர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், தூய்மைப் பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்