"நடு ரோட்டில் செருப்படி...மாறி மாறி ஆபாச அர்ச்சனை" குமுறும் ம.நீ.ம சினேகா மோகன் தாஸ்
நடு ரோட்டில் செருப்படி... மாறி மாறி ஆபாச அர்ச்சனை" கொதித்த நெட்டிசன்கள்...குமுறும் ம.நீ.ம சினேகா மோகன் தாஸ் - உண்மை என்ன?
நடுரோட்டுல மக்கள் நீதி மய்ய பெண் நிர்வாகிக்கும், ஆட்டோ டிரைவருக்கும் ஏற்பட்ட கைகலப்பு பிரச்சனைல காவல்துறை இரண்டு தரப்பு மேலயும் வழக்குப்பதிவு பண்ணி இருக்காங்க...
போலீஸ் ஆகுறதுக்காக தன்ன தயார் படுத்தி வந்தவரு, டென்ஷன் ஆனதால இப்ப அவர் ஆசைப்பட்ட ஃபுயூச்சரே கேள்வி குறியாகி இருக்கு...
Next Story
