மெரினாவில் காட்சி கொடுத்த போப் பிரான்சிஸ்! வியப்பில் சென்னை மக்கள்

கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது இறுதி சடங்கு வாடிகன் நகரில் ஏப்ரல்.26 அன்று நடைபெற்றது. இந்நிலையில், போப் பிரான்சிஸ்-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பாக சென்னை மெரினா கடற்கரையில் போப் பிரான்சிஸின் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மணல் சிற்பத்தை புகைப்படம் எடுத்து வியந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com