மணல் சிற்பங்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு...

பேய்க்கரும்பு பகுதியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 51 மணல் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மணல் சிற்பங்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு...
Published on
ராமநாதபுரம் மாவட்டம், பேய்க்கரும்பு பகுதியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்துல்கலாம் நினைவிடம் அருகே 51 மணல் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. "புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்" சாதனைக்காக 450 மீட்டர் நீளத்தில் மணல் சிற்பங்களை வடிவமைத்த மணல் சிற்பக் கலைஞர் சரவணனுக்கும், இதற்கு உதவியாக இருந்த மாவட்ட ஆட்சியருக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு மனிதசங்கிலியில், மாவட்ட ஆட்சியர் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com