"மணல் கொள்ளை?" | நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மணல் கொள்ளை? - அறிக்கை அளிக்க உத்தரவு
மாவடி குளத்தில் 500 லாரிகளில் மணல் கொள்ளை - மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை = மனுதாரர் /எந்த அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ட்ரோன் மூலம் அளவீடு செய்ய வேண்டும் - நீதிபதி /நிலத்தடி நீர்மட்டம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - நீதிபதி/பொதுப்பணி, வருவாய்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு
Next Story