சாம்சங் விவகாரம் - தொடங்கியது முத்தரப்பு பேச்சுவார்த்தை
சாம்சங் விவகாரம் = முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது/சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம் = அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை/சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள் தரப்பில் சிஐடியு சௌந்தரராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்பு/பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் - தொழிலாளர்கள் தரப்பு/சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க வேண்டு என போராட்டத்தில் ஈடுபட்ட 25 தொழிலாளர்களை சாங்சங் நிறுவனம் பணி நீக்கம் செய்தது
Next Story
