ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற மங்கள நாதர் சுவாமி கோவிலில் தொடங்கியுள்ள ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். கூடுதல் தகவல்களை செய்தியாளர் சோனைமுத்தன் கூறக் கேட்போம்...