நள்ளிரவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு - 3 இளைஞர்கள் மூலம் பணம் வசூல் என புகார்

3 இளைஞர்கள் மூலம் பணம் வசூல் செய்ததாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது புகார்.
நள்ளிரவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு - 3 இளைஞர்கள் மூலம் பணம் வசூல் என புகார்
Published on

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அந்த இளைஞர்கள் யாரென தெரியாது என சத்திய மூர்த்தி கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட எல்லையை தாண்டி தணிக்கை என்ற பெயரில் சத்தியமூர்த்தி கட்டாய பணம் வசூல் செய்வதாக லாரி ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com