சமயபுரம் தைப்பூசத் திருவிழா நிறைவு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது. கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் 11 ஆம் நாளான நேற்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கொடி மரத்தில் ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. தொடர்ந்து கேடயத்தில் அம்மனின் வீதி உலாவுடன் கோயில் நடை சாத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com