சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா-கண்களை பறிக்கும் காட்சிகள்..
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சித்திரை திருவிழாவின் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.
Next Story
