சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி, 9வது நாளான இன்று மரக்குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்
Published on
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி, 9வது நாளான இன்று மரக்குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். முக்கிய நிகழ்வான10வது நாள் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com