சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை - கொரோனா பாதிப்பு, நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்

கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தமது கட்சி நிர்வாகிகளுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை - கொரோனா பாதிப்பு, நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்
Published on

கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தமது கட்சி நிர்வாகிகளுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று ஆலோசனை நடத்தினார். 25 நிர்வாகிகள் பங்கேற்ற இந்த காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள், தங்கள் பகுதிகளின் நிலைமை குறித்து விளக்கினர். மே 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com