Sale | கோடிகளில் நடந்த விற்பனை - வெளியான டேட்டா | Kallakurichi | Goat Sale

கோடிகளில் நடந்த விற்பனை - வெளியான டேட்டா | Kallakurichi | Goat Sale

Sale | கோடிகளில் நடந்த விற்பனை - வெளியான டேட்டா | Kallakurichi | Goat Sale | Diwali Celebration

#kallakurichi #sale #goatsale #diwali #diwalicelebration #thanthitv

தீபாவளி - உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற வாராந்திர ஆட்டுச் சந்தையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 4 மணி முதலே சந்தை களைகட்டியது. உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி சேலம், திருச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. அதேபோல், ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்காகக் குவிந்தனர். ஒரு ஆடு 10 ஆயிரம் முதல் 28 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. விறுவிறுப்பாக நடைபெற்ற விற்பனையில் ஒரே நாளில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

X