ஸ்போர்ட்ஸ் டே-ல் ஆட்டம் போட்ட மாணவர்கள் - டென்ஷன்- ஆன மக்கள்

சேலத்தில் பள்ளி விளையாட்டு விழாவை மேளதாளங்களுடன் சாலையில் நடனமாடி கொண்டாடிய மாணவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி வெளியே வந்த மாணவர்கள் சாலைகளின் நடுவே வாகனங்கள் செல்லமுடியாமல் நின்றுகொண்டு ட்ரம்ஸ் வாசித்தபடி ஆட்டம் ஆடினர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

X

Thanthi TV
www.thanthitv.com