கருவை ஆணா..? பெண்ணா? என சொல்லும் ஸ்கேன் சென்டர் - நடத்தியது யாரென கேட்டு அதிர்ந்த அதிகாரிகள்

x

கருவை ஆணா..? பெண்ணா? என சொல்லும் ஸ்கேன் சென்டர் - நடத்தியது யாரென கேட்டு அதிர்ந்த அதிகாரிகள்

சேலத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என சட்ட விரோதமாக சொல்லிவந்த ஸ்கேன் சென்டர் சிக்கியுள்ளது... ஸ்கேன் சென்டரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களே நடத்தியது... அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

Next Story

மேலும் செய்திகள்