1360 கிலோ பான் மசாலா, நிகோடின் பறிமுதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெங்களூருவில் இருந்த கடத்தி வரப்பட்ட ஆயிரத்து 360 கிலோ எடை கொண்ட பான் மசாலா, நிகோடின் ஆகிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1360 கிலோ பான் மசாலா, நிகோடின் பறிமுதல்
Published on
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெங்களூருவில் இருந்த கடத்தி வரப்பட்ட ஆயிரத்து 360 கிலோ எடை கொண்ட பான் மசாலா, நிகோடின் ஆகிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதிய கண்டெய்னர் ஒன்றில் பதுக்கி கொண்டு சென்ற போதை பொருட்களின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுனர் பச்சமுத்துவை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில் முக்கிய பிரமுகர்களுக்கு வலை வரித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com