Salem|பேத்தி வயது சிறுமியிடம்.. பேரனோடு சேர்ந்து தாத்தா செய்த அசிங்கம்"ச்சீ.. கேவலம் புடிச்சவங்களா"
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். ஏரிப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கு முதியவர் பெரியசாமியும் அவரது 16 வயது பேரனும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முதியவரைக் கைது செய்த போலீசார், தலைமறைவாகவுள்ள அவரது பேரனைத் தேடி வருகின்றனர்.
Next Story
