வெறும் 5 நிமிடத்தில்.. அசத்தும் சேலம் சிறுமி - குவியும் பாராட்டுகள்

சேலம் பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்த 4 வயது சிறுமி 5 நிமிடத்தில் 50 திருக்குறள் கூறி ஒப்புவித்து அசத்துகிறார். அதற்கெல்லாம் ஒரு படிமேல் மகாகவி பாரதியாரின் ஐந்து பாடல்களை இடைவிடாமல் பாடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். பல்வேறு உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்ற சிறுமி ரக்‌ஷிதா ஸ்ரீ, வரும் ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com