சேலத்தில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள் - அதிர்ச்சி காரணம்

x

சேலத்தில் திடீரென வீசிய சூறைக்காற்றால், தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பம் சாய்ந்தது. சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி மேம்பாலம் இறக்கத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்